• Slider background
    Slide 5
    PIDM
    Automatic protection for your deposits, takaful and insurance benefits!
    PIDM protects your deposits in the bank as well as your takaful and insurance benefits in the unlikely event of a failure of a member bank or insurer member. To get more details about PIDM click on the button below
  • Slider background
    PIDM Annual Report 2015
    PIDM Annual Report 2015

    Working in Unison
     
LATEST NEWS
 
 
 
 
About PIDM

மலேசிய வைப்புத்தொகை காப்புறுதிக் கழகமானது (PIDM) மலேசிய வைப்புத்தொகை காப்புறுதிக் கழகச் சட்டத்தின் (PIDM சட்டம்) கீழ் உறுவாக்கப்பட்டிருக்கும் ஓர்...

வைப்புத்தொகை காப்புறுதி

ஓர் உறுப்புக் கழகம் தோல்வியுறும் பட்சத்தில் உறுப்புக் கழகங்களில் வைக்கப்பட்டிருக்கும் காப்புறுதி செய்யப்பட்ட தங்களின் வைப்புத்தொகைகளின் ஒரு பகுதி அல்லது மொத்த இழப்புக்கு...

Takaful & Insurance Benefits Protection

The Takaful and Insurance Benefits Protection System (TIPS) is a system to protect takaful certificate and insurance policy owners from the loss of their eligible takaful or insurance benefits in the event an insurer member fails.

PIDM-மின் பணி

நாங்கள் கணிசமான ஊழியர்களைக் கொண்டிருப்பதுடன் மிகச் சிறப்பாகச் செயல்படும் நிதிப் பயனீட்டாளர் பாதுகாப்பு நிறுவனமாக இருக்கும் எங்களின் நோக்கத்தை நனவாக்குவதில் நாங்கள் தீவிரமாக இருப்பதினால் நடப்பு ஊழியர்கள்...

எங்களின் ஆகக் கடைசியான பிரசுரிப்பை இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்!

PIDM-மில், மலேசியாவில் நிதிப் பயனீட்டாளர்களுக்குத் தகவல் அளிப்பதும் போதிப்பதும் நிதி முறையில் பொதுமக்களின் நம்பிக்கையை ஊக்குவிப்பதற்கு முக்கியமானவை என்று நாங்கள் நம்புகின்றோம். இந்த நிதிப் பயனீட்டாளர் பாதுகாப்பு முறை எவ்வாறு செயல்படுதிறது என்பதை அறிந்து வைத்திருப்பதுடன் அவர்களின் வங்கி வைப்புத்தொகைகள் அல்லது காப்புறுதி மற்றும் தக்கா•புல் சலுகைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பது குறித்த உறுதிப்பாட்டையும் வழங்குகின்றோம்.