பட்டியல் > வைப்புத்தொகை காப்புறுதி பற்றி > உறுப்புக் கழகங்கள் - உறுப்பு வங்கிகள் (வாணிப மற்றும் இஸ்லாமிய வங்கிகள்)

உறுப்புக் கழகங்கள் - உறுப்பு வங்கிகள் (வாணிப மற்றும் இஸ்லாமிய வங்கிகள்)
 
மலேசியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள் உட்பட, 1989-ஆம் ஆண்டு வங்கி மற்றும் நிதிக் கழகங்கள் சட்டத்தின் (BAFIA) கீழ் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் அனைத்து வாணிப வங்கிகளும் 1983-ஆம் ஆண்டு இஸ்லாமிய வங்கிச் சட்டத்தின் (IBA) கீழ் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் அனைத்து இஸ்லாமிய வங்கிகளும் PIDM-மின் உறுப்பு வங்கிகளாகும். மலேசிய வைப்புத்தொகை காப்புறுதிக் கழகச் சட்டத்தின் கீழ் கூறப்பட்டிருப்பதுபோல் உறுப்பியத்துவம் கட்டாயமானதாகும்.

 

தங்களின் கிளை அலுவலகங்களின் நுழைவாயில்களில் இந்த உறுப்பியத்துவ அடையாளத்தை அவசியம் காட்சிக்கு வைக்குமாறு அனைத்து உறுப்பு வங்கிகளும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.


Decal for Peninsular
தீபகற்ப மலேசியாவில் உள்ள வங்கிகளுக்கு


Decal for Sabah
சபாவில் உள்ள வங்கிகளுக்கு

Decal for Sarawak
சரவாவில் உள்ள வங்கிகளுக்கு

 

வாணிப மற்றும் இஸ்லாமிய வங்கிகளும் 'உறுப்பு வங்கிகளாகும்'.

12 அக்டோபர் 2012 வரையில், PIDM-மின் உறுப்பு வங்கிகளின் எண்ணிக்கையானது:

 

 
வாணிப வங்கிகள் Affin Bank Berhad
Alliance Bank Malaysia Berhad
AmBank (M) Berhad
Bangkok Bank Berhad
Bank of America Malaysia Berhad
Bank of China (Malaysia) Berhad
Bank of Tokyo-Mitsubishi UFJ (Malaysia) Berhad
BNP Paribas Malaysia Berhad
CIMB Bank Berhad
Citibank Berhad *
Deutsche Bank (Malaysia) Berhad *
Hong Leong Bank Berhad
HSBC Bank Malaysia Berhad
Industrial and Commercial Bank of China (Malaysia) Berhad
India International Bank (Malaysia) Berhad
J.P. Morgan Chase Bank Berhad
Malayan Banking Berhad
Mizuho Corporate Bank (Malaysia) Berhad
National Bank of Abu Dhabi Malaysia Berhad
OCBC Bank (Malaysia) Berhad
Public Bank Berhad
RHB Bank Berhad
Standard Chartered Bank Malaysia Berhad
Sumitomo Mitsui Banking Corporation Malaysia Berhad
The Bank of Nova Scotia Berhad
The Royal Bank of Scotland Berhad
United Overseas Bank (Malaysia) Berhad

* என்று குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகள் இஸ்லாமிய பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன.

 
இஸ்லாமிய வங்கிகள் Affin Islamic Bank Berhad
Alliance Islamic Bank Berhad
Al Rajhi Banking & Investment Corporation (Malaysia) Berhad
AmIslamic Bank Berhad
Asian Finance Bank Berhad
Bank Islam Malaysia Berhad
Bank Muamalat Malaysia Berhad
CIMB Islamic Bank Berhad
Hong Leong Islamic Bank Berhad
HSBC Amanah Malaysia Berhad
Maybank Islamic Berhad
Kuwait Finance House (M) Berhad
OCBC Al-Amin Bank Berhad
Public Islamic Bank Berhad
RHB Islamic Bank Berhad
Standard Chartered Saadiq Berhad

 
Non-Member Institutions
முதலீட்டு வங்கிகள்
வெளிநாடுகளில் செயல்படும் உள்ளூர் வங்கிக் கழகங்களின் கிளைகள்
மேம்பாட்டு நிதிக் கழகங்கள்
BNM-மினால் கண்காணிக்கப்படாத மற்றும் கட்டுப்படுத்தப்படாத சேமநிதி மற்றும் ஓய்வூதிய நிதி, கூட்டுறவுக் கழகங்கள், வீட்டுக் கடன் வழங்கும் கழகங்கள் மற்றும் சமுதாய மேம்பாட்டுக் கழகங்கள் போன்றவை அனைத்தும் வங்கியற்ற நிதி நிறுவனங்களாகும்.
 
     



Name :  
Email :  
Message :  


மின்னஞ்சல் முகவரி


நண்பருக்கு அனுப்புங்கள்
உங்களின் தகவல் (இங்கே கிளிக் செய்யுங்கள்):
மேலும் இந்த பகுதியிள் :

வைப்புத்தொகை காப்புறுதி என்றால் என்ன?

பாதுகாப்பு

உறுப்புக் கழகங்கள் - உறுப்பு வங்கிகள் (வாணிப மற்றும் இஸ்லாமிய வங்கிகள்)

அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

கணக்கிடும் பட்டியல்


அடையாளக்குறி :

Share on Facebook