பட்டியல் > PIDM பற்றி > இயக்குனர்கள் வாரியம் > Mr. Lim Tian Huat

இயக்குனர்கள் வாரியம்
 
ருய§வு¡ ௫ஙூ¢ளு¡ ஙுமு¡
வாரிய உறுப்பினர்
திரு. லிம் தியான் ஹ¤வாட், Lim Tian Huat & Co நிறுவனத்தின் நிர்வாகப் பங்காளி, பதிவுபெற்ற கணக்காய்வாளர் மற்றும் அனுமதி பெற்ற கணக்கு தணிக்கையாளர் மற்றும் லிக்கியுடேட்டர் ஆவார். இதற்கு முன்னர் இவர் 2001 முதல் 2009 வரையில் Ernst & Young நிறுவனத்தின் ஒரு பங்காளியாக இருந்து அந்த நிறுவனத்தின் மறுசீரமைப்புக்கு தலைமை தாங்கியதுடன் அதற்கு முன்னதாக 1990 முதல் 2002 வரையில் Arthur Andersen & Co நிறுவனத்தின் ஒரு பங்காளியாக இருந்து அந்த நிறுவனத்தின் உலக நிறுவன நிதி செயல்பாட்டிற்கு தலைமை வகித்தார். இவர் 1997 மற்றும் 1998-ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிறுவன மீட்சி சேவைக்கான உலக மன்றத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தார். தவிர்த்து 1999 முதல் 2001 வரையில் ஆசியான் நிறுவன மீட்சி சேவையின் தலைமை நடவடிக்கை அதிகாரியாகவும் செயல்பட்டிருக்கிறார்.
 
திரு. லிம் உள்நாட்டு வாணிப அமைச்சின் நியமனத்தில் நிறுவன சட்ட சீரமைப்புக் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்திருப்பதோடு நிறுவனப் பங்கு மற்றும் திவால் நடவடிக்கையுடன் தொடர்புடைய நடப்பு சட்டம் மற்றும் நடவடிக்கையை கவனிப்பதற்காக அமைக்கப்பட்ட பணிக் குழு "டி"-க்குத் தலைமையும் தாங்கி இருக்கிறார். 1998 முதல் 2002 வரைக்கும் ஐக்கிய நாடுகள் இழப்பீட்டுக் குழுவின் ஆணையாளராக இவர் பணியாற்றி இருக்கின்றார். "The Law and Practice of Corporate Receivership in Malaysia and Singapore" என்ற புத்தகத்தின் இணை ஆசிரியருமாவார்.
 
இவர் Malaysian Institute of Accountants (MIA)-ல் ஓர் உறுப்பினராக, Malaysia Institute of Certified Public Accountants (MICPA)-ன் மன்ற உறுப்பினராக மற்றும் Association of Chartered Certified Accountants (ACCA)-ன் ஓர் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.  
 


     Name :  
 
Message :  
Send to friend
உங்களின் தகவல் (இங்கே கிளிக் செய்யுங்கள்):
மேலும் இந்த பகுதியிள் :

டத்தோ டாக்டர் அப்துல் சமாட் பின் ஹஜி அலியாஸ்

டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ஷெட்டி அக்தார் அஸிஸ்

டான்ஸ்ரீ டாக்டர் முஹமட் இர்வான் செரிகார் பின் அப்துல்லா

டத்தோ டாக்டர் ரஹ்மாட் பிவி யூசோப்

டத்தோ ஹலிபா எசா

திரு. ஜார்ஜ் அந்தோனி டேவிட் தாஸ்

ருய§வு¡ ௫ஙூ¢ளு¡ ஙுமு¡

Mr. Alex Foong Soo Hah

திரு. முஹமட் அப்துல் ஹலிம் பின் அஹ்மாட்


அடையாளக்குறி :

Digg del.icio.us Facebook Mixx Google Furl StumbleUpon Wikio YahooMyWeb


Share on Facebook