 |
| டான்ஸ்ரீ டத்தோ அப்துல் அஸிஸ் பின் ஹஜி தஹா |
| தலைவர் |
|
டான்ஸ்ரீ டத்தோ அப்துல் அஸிஸ் பின் ஹஜி தஹா, PIDM-மின் தலைவராவார். தொழில் ரீதியில்
ஒரு Chartered Accountant-ரான இவர் வங்கி மற்றும் நிதித் துறைகளில் பரந்த அனுபவம் கொண்டவர். இவர், 1980 முதல் 1985-அம் ஆண்டு வரையில் 16 ஆண்டுகளாக பேங்க் நெகாரா மலேசியாவில் பணியாற்றினார். அதன் கவர்னராகவும் இருந்துள்ளார். இவர், மூலதன விவகாரங்கள் குழுத் தலைவராகவும் வழக்கறிஞர் நிறுவனமான Messrs Kassim Chan & Co/Deloitte Haskins & Sells Malaysia-வில் ஒரு பங்காளியாகவும், வெளிநாட்டு முதலீட்டுக் குழு, தேசிய மேம்பாட்டுத் திட்டமிடல் மன்றம், ராணுவப்படை அறவாரியம் மற்றும் தாபோங் ஹஜி வாரியத்தின் முதலீட்டுக் குழுவில் ஓர் உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதோடு, மலேசிய தொழில்துறை மேம்பாட்டு நிதி நிறுவனம் மற்றும் பெர்பாடானான் நேஷனல் பெர்ஹாட் வாரியங்களில் ஓர் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
|
|
|
|
|
|
|
|