நிறுவன நிர்வாகக் குழு
PIDM-மின் நிறுவன நிர்வாகக் குழுவுக்கு (EMC) இயக்குனர்கள் வாரிய உறுப்பினரல்லாத தலைமை நிர்வாக அதிகாரி தலைமை வகிக்கிறார். PIDM-மின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கான ஒரு பொதுப் பிரிவாகும். தனது நிர்வாகப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் இயக்குனர்கள் வாரியத்திற்கு ஆதரவு வழங்குவதற்கும் பொறுப்பான அதன் பிரிவுகளின் தலைவர்கள் அதன் உறுப்பினர்களாவர். அனைத்து ஊழியர்களுக்கும் தகவலைத் தெரிவிக்கும் ஒரு தொடர்புப் பிரிவாகச் செயல்படுவதோடு PIDM-மின் அனைத்து பிரிவுகள் மூலம் தொடர்புகள், குழுப் பணி, ஆக்கப்பூர்வமான கூட்டு ஒத்துழைப்பு மற்றும் மாற்றம் செய்வதை சரிபடுத்தும் நோக்கத்தை ERM கொண்டிருக்கிறது.