பட்டியல் > PIDM பற்றி >  நிறுவன நிர்வாகக் குழு > தலைமை நிர்வாகி, நிறுவன இடர் நிர்வாகம்

நிறுவன நிர்வாகக் குழு
 
லீ இ மிங்
தலைமை நிர்வாகி, நிறுவன இடர் நிர்வாகம்
லீ இ மிங், நிறுவன இடர் நிர்வாகப் பிரிவின் தலைமை நிர்வாகியாவார். ஒரு பரந்த நிறுவன அடிப்படை மீதான PIDM-மின் நிறுவன இடர் நிர்வாகக் கட்டமைப்பின் அமலாக்கம் மற்றும் PIDM-மின் குறிப்பிட்ட இடர்கள் சீராகவும் தொடர்ச்சியாகவும் அடையாளம் காணப்படுவது, மதிப்பீடு செய்யப்படுவது, நிர்வகிக்கப்படுவது, கண்காணிப்பது மற்றும் தகவல் தெரிவிப்பதை உறுதிப்படுத்துவதில் வாரியத்துக்கு உதவுவதற்கான பொறுப்பைக் கொண்டிருக்கின்றார்.

இவர், நிறுவன இடர் நிர்வாகம், பேசல் II, கழக நிர்வாகம் மற்றும் உள்கணக்கு தணிக்கையில் ஆலோசனை வழங்குதல் மற்றும் வங்கித் துறையில் சுமார் எட்டு ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். இவர், அமெரிக்காவின் இலினோய்ஸ்சில் உள்ள ஒரு நிதிக் கழகத்தில் தமது பணியைத் தொடங்கி பின்னர் Ernst & Young-கில் சேர்ந்து தைவான், தைப்பே மற்றும் மலேசியா, கோலாலம்பூரில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றினார். நிறுவன இடர் நிர்வாகம் தொடர்பில், தங்களின் நிறுவன இடர் நிர்வாகக் கட்டமைப்பு அமலாக்கம் குறித்து ஒரு கொரிய நிறுவனத்துக்கும் பட்டியலிடப்பட்ட 16 மலேசிய பொது நிறுவனங்களுக்கும் இவர் அறிவுரை வழங்கி இருக்கிறார். தங்களின் பேசல் II முறை அமலாக்கம் மற்றும் பேசல் II தொடர்பிலான அமலாக்கத் திட்டங்களில் ஒட்டுமொத்த திட்ட நிர்வாகி எனும் முறையில் தைவானில் உள்ள வங்கிகளுக்கு இவர் உதவிப் புரிந்திருக்கிறார். இவர், அமெரிக்காவின் வெஸ்டர்ன் மிச்சிகன் பல்கலைக் கழகத்திடமிருந்து நிதித் துறையில் வாணிப நிர்வாகம் (Summa Cum Laude) மற்றும் Master of Business Administration-னில் பட்டம் பெற்றிருக்கின்றார். இவர் ஓர் அங்கீகரிக்கப்பட்ட உள்கணக்கு தணிக்கையாளருமாவார்.


     



Name :  
 
Message :  
Send to friend
உங்களின் தகவல் (இங்கே கிளிக் செய்யுங்கள்):
மேலும் இந்த பகுதியிள் :

ஜீன் பியர் சபோரின்

முஹமட் கைருடின் ஹஜி அர்ஷாட்

வான் அஹ்மாட் இக்ராம் வான் அஹ்மாட் லோத்•பி

லிம் யாம் போ

லாய் வை கீன்

சி. லோகநாதன்

சித்தி சுபைடா ஹரோன்

நோரிடா பஹாருடின்

லீ இ மிங்

ர•பிஸ் அசுவான் அப்துல்லா

லிம் கொங் குவான்

சுவா இ லீன்


சிறப்புச் செய்திகள் :

நிறுவன அமைப்புமுறை
   

அடையாளக்குறி :

Digg del.icio.us Facebook Mixx Google Furl StumbleUpon Wikio YahooMyWeb