LATEST NEWS
 
உங்களின் வைப்புத்தொகைகள்,
தக்கா•புல் மற்றும் காப்புறுதிச் சலுகைகளுக்கு
இயல்பாகவே பாதுகாப்பு வழங்கப்படுகிறது!
ஓர் உறுப்பு வங்கி அல்லது ஒரு தக்கா•பு சேவையாளர்/காப்புறுதி நிறுவனம் தோல்வியுறும் பட்சத்தில் உங்களின் தக்கா•புல் மற்றும் காப்புறுதிச் சலுகைகள் உட்பட உங்களின் வைப்புத்தொகைகளை PIDM இப்போது பாதுகாக்கிறது. இந்த இரண்டு வெவ்வேறு பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து மேலும் தகவல்கள்பெற, கீழே உள்ள விசையை கிளிக் செய்யுங்கள்:
Scholarship Programme

The PIDM Undergraduate
Scholarship Programme

Alt text to go herePIDM’s four-year Undergraduate Scholarship Programme is a scholarship award for aspiring students in need of financial aid to pursue their studies locally in specific fields of study in line with PIDM’s business needs.Click here for more info

Careers with PIDM

Seeking Greener Pastures?

Alt text to go hereDue to expansion, we have a number of openings and are currently looking for high-calibre individuals to complement our existing team as we strive to deliver on our vision of being a best practice financial consumer protection authority Click here to download See job details

PIDM

PIDM பற்றி

Alt text to go herePIDM, வழக்கமான மற்றும் இஸ்லாமிய வைப்புத்தொகைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும், சிறந்த இடர் நிர்வாகத்தை மேம்படுத்த ஊக்குவிப்புகளை வழங்கும் மற்றும் மலேசியாவில் நிதி முறையின் நிலைத்தன்மைக்கு பங்களிக்கும்.
Learn more

DI

வைப்புத்தொகை காப்புறுதி

Alt text to go hereஓர் உறுப்புக் கழகம் தோல்வியுறும் பட்சத்தில் உறுப்புக் கழகங்களில் வைக்கப்பட்டிருக்கும் காப்புறுதி செய்யப்பட்ட தங்களின் வைப்புத்தொகைகளின் ஒரு பகுதி அல்லது மொத்த இழப்புக்கு வைப்புத்தொகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு முறைதான் வைப்புத்தொகை காப்புறுதியாகும்.
Read moreMember Institutions

TIPS

தக்கா•புல் மற்றும் காப்புறுதி அனுகூலங்கள்
பாதுகாப்பு முறைn

Alt text to go hereTIPS என்பது ஓர் உறுப்புக் காப்புறுதியாளர் தோல்வியுறும் பட்சத்தில் தக்கா•புல் சான்றிதழ் மற்றும் காப்புறுதி பாலிசிகளின் உரிமையாளர்களின் தகுதிபெற்ற தக்கா•புல் அல்லது காப்புறுதி சலுகைகளில் ஏற்படக் கூடிய இழப்பிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு முறையாகும்.
Read moreMember Institutions

INSIDE THE WEBSITE