Home > About Takaful & Insurance Benefits Protection System > அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
 
பொதுவான
கே: தக்கா•புல் மற்றும் காப்புறுதி சலுகைகள் பாதுகாப்பு முறை என்பது என்ன?
கே: எந்த தக்கா•புல் சேவை வழங்குவோர் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் PIDM-மின் உறுப்புக் கழகங்கள்?
கே: எந்த கழகங்கள் PIDM-மின் உறுப்புக் காப்புறுதியாளர்கள் அல்ல?
கே: TIPS பாதுகாப்புக்கு நான் அவசியம் விண்ணப்பிக்கவோ அல்லது பதிவு செய்யவோ வேண்டுமா?
கே: TIPS கீழான பாதுகாப்புக்கு அனைத்து தக்கா•புல் சான்றிதழ் மற்றும் காப்புறுதி பாலிசி உரிமையாளர்களும் தகுதிபெற்றவர்களா?
கே: எத்தகைய தக்கா•புல் மற்றும் காப்புறுதி சலுகைகள் TIPS கீழ் பாதுகாக்கப்படுகின்றன? TIPS கீழான பாதுகாப்பின் அளவு என்ன?
கே: TIPS கீழ் எந்த மாதிரியான தக்கா•புல் மற்றும் காப்புறுதி அனுகூலங்கள் பாதுகாக்கப்படவில்லை?
  கே: நான் ஒரு தனிநபர் சான்றிதழ் அல்லது பாலிசியை வைத்திருந்தால், எனது குழுமச் சான்றிதல் அல்லது பாலிசி அனுகூலங்கள் TIPS கீழ் தனியாகப் பாதுகாக்கப்படுமா?
கே: பல உறுப்புக் காப்புறுதியாளர்களிடம் இருந்து அதே அனுகூலங்களுடன் தக்கா•புல் சான்றிதழ் அல்லது காப்புறுதி பாலிசிகளை நான் வாங்கி இருந்தால், எனது அனைத்து தக்கா•புல் அல்லது காப்புறுதி அனுகூலங்கள் TIPS கீழான எனது பாதுகாப்பைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக சேர்த்துக் கொள்ளப்படுமா?
  கே: எனக்காகவும் எனது குடும்பத்திற்காகவும் பல குடும்ப தக்கா•புல் சான்றிதழ்கள் அல்லது ஆயுள் காப்புறுதி பாலிசிகளை நான் வாங்கினால் அவற்றில் எது பாதுகாக்கப்படுகிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது?
கே: எனது தக்கா•புல் அல்லது காப்புறுதி அனுகூலங்களுக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் பெறுவதற்காக நான் கூடுதல் காப்புறுதியை வாங்க முடியுமா?
கே: இரண்டு உறுப்புக் காப்புறுதியாளர்கள் ஒன்றாக இணைந்தால் எனது தக்கா•புல் சான்றிதழ்கள் அல்லது காப்புறுதி பாலிசிகளுக்கு என்ன நேரிடும்?
கே: ஓர் உறுப்புக் காப்புறுதியாளர் தோல்வியுறும் பட்சத்தில், TIPS கீழ் பாதுகாக்கப்பட்டிருக்கும் எனது தக்கா•புல் அல்லது காப்புறுதி அனுகூலங்களை நான் எவ்வாறு கோரமுடியும்?
கே: மேல் தகவல்களுக்கு நான் யாருடன் தொடர்பு கொள்வது?

 
     



பெயர்: 
மின்னஞ்சல்: 
தகவல்: 


மின்னஞ்சல் முகவரி


Send to friend
உங்களின் தகவல் (இங்கே கிளிக் செய்யுங்கள்):
மேலும் இந்த பகுதியிள் :

தக்கா•புல் மற்றும் காப்புறுதி அனுகூலங்கள் பாதுகாப்பு முறை (TIPS) என்பது என்ன?

பாதுகாப்பு

அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

Insurer Members (Takaful Operators and Insurance Companies)


அடையாளக்குறி :

Share on Facebook